Monday, June 27, 2016

மனநோய் மருந்துகள்

மனநோய்களுக்கான மாற்று மருந்துகளையும், மனநோய் குறித்த தகவல்களையும், நோயாளிகளின் குடும்பத்திற்கு உதவக்கூடிய தகவல்களையும் இணையத்திலிருந்து தொகுத்து  இந்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

மனநோய்க்ககான ஆங்கில மருந்துகளுக்கு மாற்று மருந்து தேடுபவா்களுக்கு இந்த பக்கம் உதவும்.  இது குறித்த தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

நோய் என்றால் என்ன?


நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். 

ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன

சில 'மனநோய்'களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனநோய்) மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.


மனநோய் என்று அழைப்பதைவிட 'மனக்கோளாறுகள்', மனப்பிறழ்வுகள்', 'மனச் சீர்குலைவுகள்' என்ற பதங்கள் பொருத்தமானவை. 

மனக்கோளாறுகள்


மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.

மனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.
  1. கடுமையான மனக்கோளாறுகள் (severe and enduring mental disorders; severe mental illnesses): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை உண்டாக்கும், நீண்டகாலம் நீடிக்கும் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனக்கோளாறு). இந்த வகையான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்து, அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வித்தியாசம் அற்றுப் போய், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். இவற்றை, பொது மொழியில், உளப் பிறழ்வுகள் (psychoses) என்று அழைக்கப் படுகின்றன.
  2. பொதுவான மனக்கோளாறுகள் (common mental disorders): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் சீர்குலைப்பதில்லை (எ-டு, மனப் பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression)), பீதி (panic disorder), அதிர்ச்சியைத் தொடரும் மனஅழுத்தப் பிறழ்வு (post traumatic stress disorder), உள வழி உடல் பாதிப்பு (somatoform disorders), நிலைமாற்றப் பிறழ்வு (conversion disorder/hysteria).
மேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:
  • மறதினோய் (dementia). இதில் அல்செய்மர் நோய் (Alzheimer's disease) முக்கியமானது
  • தவறான மது பாவனை (alcohol abuse)
  • போதைப் பழக்கம் (drug abuse),
  • உளம் சார்ந்த பாலுறவுக் கோளாறுகள் (psycho sexual disorders).
 மனவளர்ச்சிக் குறைபாடும் (intelluctual disability/mental retardation) ஆடிசம் (autism) ஆகிய இரண்டும் மனக்கோளாறுகள் அல்ல; அவை வளர்ச்சிக் கோளாறுகள் (developmental disorders).



மனக்கோளாறுகளைக் கண்டறிதல் (diagnosis)

 
மனக்கோளாறுகளைக் கண்டறிய புதிய, தொழில்நுட்ப உபகரணங்களாகிய சி.டி ஸ்கேன் (CT scan ), எம். ஆர். ஐ. ஸ்கேன் (MRI scan) போன்ற சோதனைகள் உதவுவது இல்லை. 

மனக்கோளாறுகளைக் கண்டறிய உரிய பயிற்சி, அனுபவம், கூரிய அறிவும் திறமையும் கொண்ட சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவா்களால் மட்டுமே முடியும்.

சிகிச்சை முறைகள்

முப்பரிமாண - உயிரியல், உளவியல், சமூகவியல் - அணுகுமுறையே (bio-psycho-social approach)  மனநோய் சிகிச்சையில் பின்பற்றப் படுகிறது.

மனச்சோர்வு நீக்கி மருந்துகள் (antidepressants), உளப் பிறழ்வு எதிர்ப்பு மருந்துகள் (antipsychotics) , பதற்றம் நீக்கி மருந்துகள் (antianxiolytics) மிந்தூண்டல் சிகிச்சை (ECT, electroconvulsive therapy) ஆகியவை மனக்கோளாறின் குறிகுணங்களை கணிசமான அளவு குறைக்கும்.  இவை நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளப்பட வேண்டும்.  இவை முற்றிலும் குணமாக்குவது இல்லை.   மேலும் பக்க விளைவுகளும் ஏற்படுத்தும்.  எனவே இவற்றிற்கு மாற்று மருந்துகளைத் இணையத்திலிருந்து தொகுத்து  இந்த பக்கத்தில் தரப்பட்டுள்ளது. 

மருத்துவத்துறை மனநோயிற்கு கண்டுபிடித்திருக்கும் அதிகபடியான மருந்து உறங்க வைத்தலும் மூளை நரம்புகளை தளர வைத்தலும் தான். இம் மருந்துகளால் சுகம்பெற்று வந்தவர்களை விட வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்களே அதிகம். கடவுளின் கருணையும் மனிதனின் அன்பு மட்டுமே மன நோயை தீர்க்கும் மருந்தாக அன்றுமுதல் இன்றுவரை இருந்து வருகிறது. 
ஆனால் ஒரு மனநோயாளியை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது மிகவும் கடினம். அக்கம் பக்கத்தாரின் கேலியும், கிண்டலும் தொல்லையும், புகார்களும் ஒருபுறம் என்றால், குடும்ப நபர்களின் சலிப்பும், அலுப்பும் இன்னொருபுறம். இதை நோயாளியின் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் எதிர்கொள்வது என்பதோ மிகப்பெரிய சவால்.

மேலும் விபரங்களுக்கு விக்கிபீடியா



மனக்கோளாறுக்கான மருந்துகள் 

 

வெண்பூசணி

  • பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப் பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்குச் சிகிச்சையளிக்கும்போது தினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க, புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக் காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகிறது.
  • ரத்தச் சுத்திக்கு, ரத்தக் கசிவு நீங்க, வலிப்பு நோய் சீராக, குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்த வெண் பூசணி பயன்படுத்தப்படுகிறது.

 

மருதா‌ணி

கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம். இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.

 

மாதுளைச் சாறு

 அதிக மன அழுத்தமும் மன உளைச்சலும் உள்ளதா? நீங்கள் மன நோயாளி ஆகாமல் இருக்க, நம் பாரம்பரியம் சொன்ன எளிய பரிந்துரை மாதுளைச் சாறு.


அதிமதுரம்

அதிமதுரத்தின் மருத்துவக் குணங்கள் உணரப்பட்டு, உலகத்தின் பெரும்பாலான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மிக எளிய முறையில் அதிமதுரத்தைப் பயன்படுத்தினாலே, அநேக நோய்களை நீக்கிவிட முடியும். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
  • அதிமதுரம், திராட்சை ஆகிய இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 முதல் 100 கிராம் எடுத்துத் தண்ணீரில் அரைத்துப் பாலில் கலக்கி சாப்பிட்டுவந்தால், மனப் பரபரப்பு மட்டுப்படும்.
  • அதிமதுரம், சோம்பு, சர்க்கரை ஆகியவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்றாகச் சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், மனப் பாரத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி நீங்கும். 

 

அகத்திக்கீரை

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.



கொத்துமல்லிக் கீரை

கீரைகளுள் இரும்புச்சத்தும், தாது உப்புகளும், வைட்டமின் ‘சி’யும் அதிக அளவில் உள்ள கீரை கொத்துமல்லிக் கீரைதான்!  இதனை உண்பதால் மூளையில் ஏற்படும் சூடும், மன அழுத்தமும் நீங்குகிறது. நிம்மதியான தூக்கமும் இரவில் கிடைக்கிறது. நன்கு பசி எடுத்துக் சாப்பிட முடியும்.
பைத்தியம் அல்லது மனநோய் நீங்க 100 கிராம் கீரையை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதை 200 மில்லி பசும்பாலில் கரைக்க வேண்டும். பிறகு அந்தப் பசுப்பாலை வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தச் செய்ய வேண்டும். தினமும் இருவேளை இதுபோல் அருந்தச் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்கு இது போல் அருந்தினால் பலன் கிடைக்கும். அதன் பிறகு நோயாளியின் தன்மைக்கு ஏற்ப கீரையின் அளவைக் குறைத்து இந்த முறையில் பால் தயாரித்துக் கொடுக்கலாம்.

முருங்கை வோ்

பூச்சி புழுக்கள் இருந்தாலே ஒரு சிலா் மனக்குழப்பத்தில் இருப்பார்கள், மன அழுத்தத்தில் இருப்பார்கள், ஒரு சிலர் இதனை மனநோய் என்று நினைத்துக்கொண்டிருப்போம், ஆனால் அது மனநோயாக இருக்காது. உள்ளே இருக்கக்கூடிய பூச்சியினால் இருக்கக்கூடிய பிரதிபலிப்பாகக்கூட இருக்கும். அந்த மாதிரி இருக்கிறது என்றால் முருங்கை வேரை எடுக்கிற பொழுது நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த நோய்களுக்கும் முருங்கை வேரை நமது பண்டைய சித்தர்கள் மருந்தாக பயன்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். 

வல்லாரை இலை.


அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்த வும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும். 

தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன. மனநோய்க்கு மா மருந்து !

இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது.


வில்வ இலை


மனநோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு வில்வ இலைகளை மென்று உண்பது நல்லது.


நாயுருவி வோ்


 நாயுருவி வேரை வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி... தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள், சித்த மருத்துவர்கள். 


சர்ப்பகந்தி


வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம் (ஹைப்பர்டென்சன்), இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்ற வற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.
 

நித்யகல்யாணி 


நித்ய கல்யாணி பூக்களை பறித்து தினந்தோறும் முகர்ந்து, இதன் குடிநீரை 30 மிலி அளவில் நீண்ட நாட்கள் குடித்து வந்தால் மனநோய்கள் தீரும்.


 சங்கு புஷ்பம்


சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் அந்த காலத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.    இவற்றில் சமானன் வாயு என்பது உடம்பில் நடுப்பகுதியில் உள்ளது. உணவை செரிக்க உதவுவதுதான் சமானன் வாயுவின் முக்கியப் பணியாகும். இந்தப் பணியில் சற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன்மூலம் உடல்நலம் குன்றுகிறது. இத்தகைய பாதிப்பை சரி செய்யக்கூடிய மருத்துவ ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.

அதுதவிர மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களில் இருந்து சங்கு புஷ்பக் கொடி மனிதர்களை பாதுகாக்கிறது. இப்படி சிறப்புகளை பெற்றுத் திகழும் சங்கு புஷ்பக் கொடி காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சங்கு புஷ்பம் கொடியாக வளரக்கூடியது. ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் வளரும்.
ஆயுள் வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

நீர் பிரம்மி

நீர் பிரம்மி நரம்பு டானிக்காக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு நோய் மற்றும் மனநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.


பப்பாளி


மூளைக்கு சக்தியுட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உள்ளதால் மன அழுத்தம் உடையவர்கள் பப்பாளி பழத்தை தினசரி சாப்பிடலாம், மூன்று வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் மனநோய் குணமடையும்.

எலுமிச்சை

மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பழத்தை தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் சென்ற பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க  வைக்கவேண்டும்.

தொடர்ந்து 12 நாட்கள் பழச்சாற்றில் ஊறவைத்த சீரக சூரணத்தை கொடுத்து வரவேண்டும். பின்பு மீண்டும்  12 நாட்கள் குளிக்க வைத்து சூரணம்  தரவேண்டும்.

இதுபோல் 4முறை (48) நாட்கள் கொடுத்து வந்தால்  முழுவதும்  மனநோய் குணமடையும்.

  பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப் பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள். சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும்.
பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் காணப்படுகிறது. இதனால் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
ஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்



சித்த வைத்தியம்

அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. 

கிரிகை நூல் 

 
கிறுக்கு என்பதுபைத்தியம் அல்லது மனநோய் என்றும் கொள்ளலாம். மனநோய்க்குரிய மருத்துவ நூலாக அமைவதுகிரிகை60 என்றும்நூலாகும். நோயின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு 18 வகைப்படுமென்று கணித்துள்ளனர்.

                        “ஆமடா கிரிகையது பதினெட்டுந்தான்
                                    அப்பனே மனுக்களுக்குப் பிடிக்குங்காலம்
                        தாமடா  துட்டகண பூதமென்பார்
                                    தப்பாதே யெச்சியதைத் தொடர்பேயென்பார்
                        வேமடா சாத்திரங்கள் அறியாமட்டை
                                    வீணாகப் புலம்புவதால் வருவதேது?
                        நாமடா அதனுடைய குணங்கள் கண்டு
                                    நன்றாக உனக்கறியச் சொல்வோம்பாரே!”
-       (கிரிகை நூல் – 64. செய்.2)

அணர் கிரிகை, பித்தக் கிரிகை, எச்சில் கிரிகை, வாதக் கிரிகை, ஐயக் கிரிகை, நாதவிந்துக் கிரிகை, பூதக்கிரிகை, நீர்க் கிரிகை, கல்லெரிக் கிரிகை, கும்பிடு கிரிகை, முணங்கக் கிரிகை, அலற் கிரிகை, மருட்டுக் கிரிகை, மூடு கிரிகை, வலிக் கிரிகை, பேய்க் கிரிகை எனப் பதினெட்டு வகையாக அறியப்பட்டுள்ளது

மனநோய் தோன்றக்காரணம் பூத கணங்கள் என்றும், எச்சினி என்றும்,தேவதை என்றும் கூறுவர்.அவ்வாறு கூறுபவர்களெல்லாம், மன நோயின்சாத்திரங்களை அறியாத மட்டைகள். மனநோயின் வகைகளைக் கூறுகிறேன். அவற்றை அறிந்து,அவற்றுக்குரிய மருந்தைக்கொடுத்து குணம் பெறச் செய்வீர் என்று கேட்டுக் கொள்ளும் முறையில் இந்நூல்அமைந்திருக்கிறது.

 


 அக்குபஞ்சர்


மணிக்கட்டு ரேகையில் சுண்டு விரல் நேராக வெளிப்பக்க பள்ளத்தில் உள்ள அக்கு புள்ளியை தினமும் 7,14 முறை இரு கைகளிலும் அழுத்துவதால் இதய படபடப்பு, நெஞ்சுவலி, மனநோய் குணமாகும். இப்புள்ளி மனதை அமைதிப்படுத்தி சாந்தமாக்கும். அதிக கோபம், உணர்ச்சி வசப்படும்போது இதை அழுத்துவதால் நம்மை கட்டுப்படுத்தலாம். காரணமின்றி அழும் குழந்தை கூட இதை அழுத்துவதால் சமாதான மாகும். 



ஆயுா்வேதம்




 




Natural home remedy using cardamom powder:


1. Take 1 glass hot water
2. Add 1 tsp cardamom powder
3. Mix well
4. Leave it for 10 min
5. Sieve the mixture
6. Drink while lukewarm

Natural home remedy using licorice powder:


1. Take 2 tsp licorice powder
2. Add 200 ml water
3. Boil it till the water reduces to half
4. Strain the mixture
5. Consume the water when lukewarm, first thing every morning

Tips:

Fish promotes good brain health
Aromatherapy helps reduce depression and anxiety





மனதைச் சார்ந்த ரஜஸ் மற்றும் தமஸ் எனும் இரு தோஷங்களின் ஆதிக்கத்தினால் மனச்சிதைவு நோய் ஏற்படக் கூடும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இவற்றின் ஆதிக்கம், உடலைச் சார்ந்த வாத, பித்த, கப தோஷங்களையும் சீற்றமுறச் செய்யும்  என அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

பிராம்மீ கிருதம் - கல்யாணக கிருதம் - மஹா கல்யாணக கிருதம் போன்ற நெய் மருந்துகளில் ஒன்றை மட்டும் சிறுகச் சிறுகப் பருகச் செய்து, அம்மருந்தின் பூரண வரவை உடல் ஏற்றதும், அதற்கான குறிகளை வெளிப்படுத்தும். அதன் பிறகு, பாதிக்கப்பட்டவரை ஒரு பெரிய பெட்டியில் உட்கார வைத்து, மூலிகை இலை, தழை, வேர்களால் கொதிக்கவிட்ட நீராவியைச் செலுத்தி வியர்வையை வரவழைத்து, பின்னர் வாந்தி, பேதி சிகிச்சை முறைகளைச் செய்து குடலைச் சுத்தம் செய்வர். பஸ்தி எனும் எனிமா முறை, நசியம் எனும் மூக்கிலிடும் மருந்து ஆகியவற்றையும் பிரயோகிக்க வேண்டும். இந்த சிகிச்சைகளின் மூலம் மனம் தெளிவடையும்.

இவ்வாறு சிகிச்சை செய்வித்தும் நோய் தொடர்ந்து இருந்தால், ஊடுருவிச் செல்லும் நசிய மருந்துகளையும், கண்ணில் இடும் மருந்துகள் கலந்த கண் மை பிரயோகங்களையும் செய்ய வேண்டி வரும். மேலும் சந்தோஷமுண்டாக்குதல், ஆறுதல் கூறுதல், கலங்கச் செய்தல், பயமுண்டாக்குதல், அதட்டுதல் போன்ற வைத்திய முறைகளும், எண்ணெய்த் தேய்ப்பு, மூலிகைப் பொடியைத் தேய்த்தல், புகையிடுதல், மூலிகை நெய் பருகுதல் போன்றவற்றாலும், குடல் சுத்திமுறைகளைச் செய்வதாலும் மனதை சுயநிலைக்குக் கொண்டு வரலாம்.

மேற்குறிப்பிட்ட சிகிச்சைமுறைகள் உத்தமமானவை. சாதாரணமாக வெளிநோயாளியாக இருந்து கொண்டு சிகிச்சை செய்து கொள்ளக் கூடிய மனச் சிதைவு நோய்க்கான மருந்துகளும் ஆயுர்வேதத்தில் உள்ளன. ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் சாப்பிட வேண்டிய நிர்பந்தமுண்டு. அவை அனைத்தும் நபருக்கு நபர் வேறுபடும் என்பதால் நீங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுகி இதற்கான தீர்வைப் பெறலாம். 

தலைக்குத் தேய்த்துக் கொள்ளக்கூடிய பிரம்மீதைலம், திரிபலா தைலம் போன்றவற்றின் தொடர் உபயோகத்தாலும் உங்களுக்கு மன அமைதி ஏற்படலாம். சங்கு புஷ்பம், ஜடாமாஞ்சி, வல்லாரை, வசம்பு, அதிமதுரம், பிரம்மீ, சீமக் கொட்டம், திப்பிலி, வாலுளுவை போன்ற மனச்சிதைவை நீக்கும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருந்துகளை உள்ளடக்கிய டானிக் மருந்துகள், மாத்திரைகள் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளன.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
First Published: Jul 24,

Source:  http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article767455.ece?service=print 



  Home Remedies for Schizophrenia

1. Asian Ginseng

This herb is a kind of natural antioxidant and its neuro protective properties helps in the protection of the brain. It is used in the treatment of different types of brain disorder, including Schizophrenia. Those suffering from Schizophrenia must have herbal tea prepared from a teaspoon of dried and powdered Asian Ginseng twice daily. To make the tea, take one teaspoon of dried and powdered Asian Ginseng and boil it in one glass of water for around ten minutes. Strain the solution and allow it to cool before drinking it. This rememdy must be followed for about six months in order to get relief from various symptoms of schizophrenia.

2. Green Cardamom

The seeds of green cardamom can also be used to control the various symptoms of Schizophrenia. Green cardamom seeds have got healing properties as well as it can be very good for the nervous system. The best way to use green cardamom seeds in the treatment of schizophrenia is to make herbal tea. For this remedy take one glass of hot water and add one teaspoon of cardamom powder to it. Mix it properly and leave for around ten minutes. Strain the mixture, add some sugar and drink it while lukewarm. Drink this tea twice a day to control Schizophrenia symptoms.

3. Licorice Powder

Licorice has got minerals and compounds that can help in controlling and managing the brain condition. This herb is very effective in controlling anxiety and stress. The healing properties of licorice can be successfully used in the treatment of schizophrenia. Take one teaspoon of licorice and steep it in hot water for ten to fifteen minutes. Strain the solution and drink it. For better result, drink this solution on an empty stomach in the morning. It is advisable to have breakfast after one hour so that the herb gets properly digested and absorbed into the blood stream.

4. Basil Leaves

Basil leaves has got healing as well as antioxidant properties which can be used for treating various brain disorders including schizophrenia. Regularly drinking tea prepared with Basil leaves can promote brain functionality and thus help in controlling the symptoms associated with schizophrenia. To make this herbal tea, add a quarter teaspoon of basil leaves and half a teaspoon of sage in a cup of boiling water. Allow it to steep for few minutes and then strain the solution and drink the tea. Try to drink this herbal tea twice daily to notice positive improvements within a short period of time.

5. Indian Gooseberry

Indian gooseberry is a kind of natural antioxidant. It also boosts the immune system thus giving the body the much needed energy to fight against mental disorders like schizophrenia. Also the high amount of Vitamin C and niacin amide present in Indian gooseberry help a lot. Those suffering from this mental problem must eat two to three Indian gooseberries daily for at least a month. Another option is to take the dried leaves of Indian Gooseberry and grind them to make a smooth powder. Take one teaspoon of this powder with hot water two times a day to treat the condition.

6. Cold Water Fish

Fish promotes good brain health and functionality. So those suffering from schizophrenia must eat fish on regular basis. Especially by eating cold water fish, your body will get omega-3 and 6 fatty acids which are polyunsaturated fats. Omega 3 fatty acids are highly beneficial for treating schizophrenia and when cold water fish is consumed daily there will be huge reduction in the symptoms associated with schizophrenia. Try to include cold water fish like salmon, steelhead, trout, goldfish and koi in your diet plan. Those who do not like to eat fish can take fish oil as a dietary supplement.

7. Ginkgo Biloba

This is a kind of herb that can improve brain circulation, memory and other mental functions. It can also help to get rid of headaches, fatigue and mood swings. People suffering from chronic schizophrenia, should use ginkgo biloba to treat the positive symptoms of schizophrenia. This herb must be consumed in tea form and for positive results you must drink three cups of the tea every day. When this herbal tea is consumed, the levels of oxygen reaching the brain is increased which can greatly calm down a patient.

8. St John’s Wort

St. John’s wort is one of the most popular natural medicines for the treatment of various symptoms of schizophrenia. The excitement and tension accumulated in a person suffering from schizophrenia can be calmed and relaxed by using the St. John’s wort herb. This herb also improves mood and relieves anxiety, fear, nervousness and depression. Everyday take one tablespoon of the juice of the St. John’s wort herb to control the symptoms of this mental disease.

9. Carrot

Carrot is one of the vegetables that a person suffering from schizophrenia must consume daily. Carrots are rich in niacin which helps a lot in the treatment of different brain disorders. Just eat one to two carrots in raw form daily. The best option is to make a salad of fresh carrots and eat it with your dinner or lunch. Another option is two take three medium sized carrots and little spinach leaves, blend both the ingredients properly with the help of little water. Now drink this healthy juice daily. Other popular niacin enriched foods are corn, fish, potatoes, whole white wheat and potatoes.

10. Chamomile

Chamomile has got essential minerals and compounds along with soothing and calming properties which help a lot in the treatment of schizophrenia. Chamomile can be used as a mood enhancer, or to promote restful sleep for those suffering from schizophrenia. Take one teaspoon of chamomile in powered form and add it in one cup of boiling water. Allow it to steep for ten minutes and then strain it before drinking it. Try to drink this tea daily until the symptoms associated with schizophrenia are under control.

To conclude, with the help of the above mentioned natural remedies one can minimize the effects of schizophrenia and increase the potential to enjoy life. However, it is very essential to follow the medicines and therapies suggested by a doctor when it comes to the treatment of schizophrenia.






No comments:

Post a Comment